விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை  வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும்,பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்வதோ, சிலைகளை கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்தது .எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், … Read more

விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வேண்டும் ! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க விழாக்களை  தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கவும்,பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்வதோ, சிலைகளை கரைப்பதோ … Read more

“விநாயகர் சதுர்த்தி விழா ! தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” – எல். முருகன்

 “விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தி விழா தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள்  தரிசிக்க அனுமதிக்க வேண்டும் .விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பொது இடங்களில் காவல்துறை அனுமதியோடு விநாயகர் சிலைகளை நிறுவி மக்கள் வழிபடுவது, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் வழக்கத்தில் … Read more