“இனி டெல்லியில் இலவச இன்டர்நெட்” முதல்வரின் அதிரடி முடிவு!!

டெல்லி மாநகர் முழுவதும் பிரீவைபை இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், டெல்லி மாநகரில் உள்ள முக்கியமான 11,000 இடங்களில் வைபை கருவி பொறுத்தப்படும் என்றும், இதை மூலம் ஒவ்வொரு நபரும் ஒரு மாதத்திற்கு 15 GB வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறினார். இதற்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

இனி விமானத்திலும் ஃப்ரீ வைஃபை வசதி : மத்திய அரசு அனுமதி

விமானத்தில் நாம் ஏறியவுடன் நமது செல்போனை அணைத்து வைத்து விட வேண்டும் இல்லையென்றால் சிம்-ஐ ஆஃப் செய்யவேண்டும். இனி அப்படி இருக்காது. ஏனெனில் விமானத்தில் இனி ஃப்ரீ வைஃபை வழங்கலாம் என மத்திய அரசு விமானங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இனி விமானத்தில் செல்லும்போது பேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியுப் என பயண நேரத்தை செலவிடலாம். ஆனால், செல்போன் அழைப்புகளுக்கு மட்டும் வழக்கம் போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் கொடுக்கப்படும் ஃப்ரீ வைஃபை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். source … Read more