தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

thanjai periya koyil

Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா!

வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, ஆகஸ்ட் 29- ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, கொடியேற்றத்தில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, … Read more