பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது – மேற்கு வங்க முதல்வர் மம்தா

‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் ,பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.  வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற வலியுறுத்தி … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு !சிங்கு ,குருகிராம் எல்லைகளை தவிர்க்க அறிவுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் , பயணிகள்  சிங்கு ,குருகிராம் எல்லைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற … Read more

கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் கைது

 கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.  அண்மையில் சட்டமாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனி – போடியில் விவசாயிகள் மாநாட்டை காங்கிரஸ் இளைஞரணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் … Read more