அட கல்யாணத்துக்கு தான் சொல்லல! நாங்க குடுக்குற பரிசையாவது வாங்கிக்கோங்க! யோகி பாபு ரசிகர்களின் அட்டகாசமான செயல்

நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு.  நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ள நிலையில், இவர் எங்கு சென்றாலும் இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்குகள் அதிகமாக இருந்த நிலையில், இவரிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி ‘உங்களுக்கு … Read more