அட கல்யாணத்துக்கு தான் சொல்லல! நாங்க குடுக்குற பரிசையாவது வாங்கிக்கோங்க! யோகி பாபு ரசிகர்களின் அட்டகாசமான செயல்

நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு. 

நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ள நிலையில், இவர் எங்கு சென்றாலும் இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்குகள் அதிகமாக இருந்த நிலையில், இவரிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி ‘உங்களுக்கு திருமணம் எப்போது என்று தான் கேட்பார்கள்’.

இந்நிலையில், ரசிகர்களின் இந்த கேள்விக்கு விடையாக, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பார்கவி என்ற பெண்ணுடன் திடீரென திருமணம் செய்து  கொண்டார். இந்த திருமணத்திற்கு யாரும் அழைக்கப்படாத நிலையில், மார்ச் மாதம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யோகிபாபுவின் ரசிகர்கள் அவர் ஆச்சரியப்படும் வகையில், அவருக்கு ஒரு பரிசினை வழங்கியுள்ளனர்

.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.