டெல்லி நீதிமன்றம் : திடீரென்று வெடித்து சிதறிய மர்ம பொருள் …!

டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் திடீரென்று மர்ம பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல அனைவரும் பணிக்கு வந்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென நீதிமன்ற வளாகத்தினுள் மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகில் இருந்த சில பொருட்கள் மற்றும் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை … Read more

கலிபோர்னியா_வில் சிலிண்டர் வெடித்து விபத்து…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் இருக்கும் நகர்  சான்பிரான்சிஸ்கோ . இங்கே தீடிரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த ஐந்து கட்ட‌டங்கள் தீக்கிரையாகி சேதமடைந்தது . மேலும் சிலிண்டர் வெடித்த சந்தம் கேட்டதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் மூண்டு சூழ்ந்து கொண்டதால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் பலர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக … Read more