டாப் ஸ்டாரை இயக்கவுள்ள கௌதம் வாசுதேவ் மேனன்! எந்த ஹிட் பட ரீமேக் தெரியுமா?!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெகுநாட்களாக கிடப்பில் இருந்த தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்கிவருகிறார் இந்த படம் பாதி நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய … Read more

செப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டாவெகுநாட்களாக கிடப்பில் இருந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவிட்டது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல நடிகர் ஆர்யா நடிப்பில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள திரைப்படம் மகாமுனி. இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என … Read more

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் … Read more

ரிலீஸ் தேதி இதுதானா?! என்னை நோக்கி பாயும் தேட்டா அப்டேட்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன் முதலாக நடித்து இருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் ஷூட்டிங் முடிந்து வெகு நாட்களாகியும் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ரீலீஸ் சென்ற வருட தீபாவளி முதல் இதோ வந்துவிடும் அதோ … Read more

இந்த மாதம் வெளியாக உள்ளதா தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா?!

தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை. இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. … Read more

அவன் மட்டும் கிடைச்சான் செத்தான்! இயக்குனர் கௌதம் ஆவேசம்!!

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளனர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெறும் . இவரது இயக்கத்தில் நெடுநாட்களாக படமாகிவரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் உருவான விதம் பற்றி இயக்குனர் கௌதம் கூறுகையில், என் அண்ணன் கையில் கிடைத்தான், … Read more