அந்த படத்தை பண்ணியே ஆகணும்! ஆசைப்பட்ட தனுஷ்…கடைசியில் பிரசாந்துக்கு சென்ற வாய்ப்பு?

dhanush and prashanth

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டு அந்த படத்தின் வாய்ப்பு  தற்போது பிராசாந்த்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் எதுவென்றால், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படம் தான்.  இந்த திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, சமுத்திரக்கனி, ஊர்வசி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

டாப் ஸ்டாரை இயக்கவுள்ள கௌதம் வாசுதேவ் மேனன்! எந்த ஹிட் பட ரீமேக் தெரியுமா?!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெகுநாட்களாக கிடப்பில் இருந்த தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்கிவருகிறார் இந்த படம் பாதி நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய … Read more

தனுஷ், போனிகபூர் போட்டிபோட்ட பாலிவுட் ஹிட் பட தமிழ் ரீமேக்கை ஈசியாக கைப்பற்றிய தியாகராஜன்!

பாலிவுட் சினிமாவில் சென்றாண்டு வெளியாகி நல்ல பெயரையும் வசூலில் வாரி குவித்த திரைப்படம் அந்தாதுன். இந்த படம் சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருதையும் வென்றது கூடுதல் சிறப்பு. இந்த படத்தில் நடித்து இருந்த ஆயுஷ்மான் குரானாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த படத்தில் நாயகன் கண் தெரியாதவராக நடித்து இருப்பார். படம் பிளாக் காமெடி திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் மற்றும் போனிகபூர் போட்டி … Read more