வைரல் வீடியோ: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் .! அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள் .!

கியூபெக் நகரத்தில் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம். கடந்த வியாழக்கிழமை காலை கியூபெக் நகரத்திற்கு அருகே ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கி இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செயின்ட் அகஸ்டின்-டி-டெஸ்மூர்ஸ் நகராட்சிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 40 -ல்  ஒரு சிறிய ரக விமானம் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.நெடுஞ்சாலையில் விமானம் இறங்குவதை அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்  பார்த்து காலை 10:40 மணியளவில் போலீசாரிடம் … Read more

5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென விமானத்தில் ஏற்பட்ட புகை.! அலறிய பயணிகள்.!

ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது. ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது. இதனால் … Read more

புறப்பட்ட 15 நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.! பின்னர் நடந்த சோகம் .!

நேற்று முன்தினம் நள்ளிரவு 0 .15 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எஸ் ஜி 406 விமானம் புறப்பட்டது. பயணி நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து விமானம் இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மருத்துவமனையில் பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 0 .15 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எஸ் ஜி 406 விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் இருந்த ஒரு பயணி விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் … Read more