எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன்! மிஷ்கின் பேசிய வீடியோவை வெளியீட்டு கொந்தளித்த ப்ளூ சட்டை!

Blue sattai Maran mysskin

நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரைப்போல முன்னதாக சில பிரபலங்கள் பேசிய பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாடகி சின்மயி ராதா ரவி ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய வீடியோவை வெளியீட்டு இருந்தார். ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி! அதனை தொடர்ந்து தற்போது சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ … Read more