போலி டிஆர்பி… BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது..!

போலி டிஆர்பி வழக்கில் மும்பை காவல்துறை நேற்று புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.  டிஆர்பி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பதினைந்தாவது நபர் பார்த்தோ தாஸ்குப்தா. பார்த்தோ தாஸ்குப்தா புனே மாவட்டம் ராஜ்காட் காவல் நிலைய வரம்பில் இருந்து குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.யு) கைது செய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, … Read more

டிஆர்பி மோசடி வழக்கு: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ-விற்கு 2 நாள் போலீஸ் காவல்..!

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விகாஸ் காஞ்சந்தனியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ கைது..!

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விகாஸ் காஞ்சந்தனி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின்னர் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பியில் மோசடி நடந்ததாக கூறி ஹன்சா ஆராய்ச்சி அதிகாரி நிதின் … Read more