இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் …பயனர்களின் வைரல் மீம்ஸ்…!

இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று  முடக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது. இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர்  கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் … Read more

ஸ்மோட்டோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது..!

உலகம் முழுவதும் ஸ்மோட்டோ,டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது. உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு ஸ்மோட்டோ, பேடிஎம், டிஸ்னி ஹோஸ்டார், சோனி எல்ஐவி, பேடிஎம், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் (பிஎஸ்என்) மற்றும் ஸ்டீம்  உள்ளிட்ட இணைய சேவைகள் முடங்கியது. செயலிழப்புகள் பற்றி புகாரளிக்கத் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இணைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனமான அகமாய் (Akamai) இணைய சேவை முடக்கத்தை உறுதிப்படுத்தியது. இதுப்பற்றி இணையத்தளங்களின் நிகழ்நேர தகவல்களை வழங்கும் … Read more