எங்கப்பா என் பேரு..? சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!

அடுத்தாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “டான்” படத்திற்காக காத்துள்ளனர். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, கலையரசு, சிவாங்கி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் … Read more

மழையில் குத்தாட்டம் போடும் SK.! வெளியானது டான் ட்ரெய்லர் அப்டேட்..

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் … Read more