பேரியம் பட்டாசுகளுக்கு தடை.. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.! உச்சநீதிமன்றம்

Firecrackers

வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் … Read more

95 மருத்துவமனைகள்.. 750 படுக்கைகள் தயார்.! தீபாவளி முன்னெச்சரிக்கைகள்.. அமைச்சர் பேட்டி.! 

Diwali Precaution in Tamilnadu says Minister Ma Subramanian

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்..!

Omnibus

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆம்னி பேருந்து சங்கம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை … Read more

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

mk stalin

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44,470 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ரூ.28 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.  போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு … Read more

Diwali 2023: ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இனிப்புகள் வாங்க ரூ.2,500… வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு!

bank employess

நாடு முழுவதும் தீபாவளி வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இனிப்புகள் வாங்கவும், வழங்கவும் 2,500 ரூபாய் வரை அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இனிப்புகள் வாங்குவதற்கும், பரிசளிப்பதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட, பல அரசு வங்கிகள் சிறப்புப் பணத்தை அறிவித்து உள்ளது. இதனால் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட வங்கியாளர்கள் … Read more

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி!

Puducherry - Diwali Holiday

தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல … Read more

சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்! கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை!

Chinese firecrackers

தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என  பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என … Read more

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…

Diwali 2023 5 days Celebration

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்கான பாட்டாசு விற்பனை, புத்தாடை விற்பனை, வண்ண வண்ண அலங்கார பொருட்கள் என நாடே திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. இந்த தீபாவளிக்கு பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அனைத்தும் ஒரே நாளை குறிப்பது காலத்தின் ஆச்சர்யம் தான். தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி தினமானது, 5  நாள் கொண்டாட்டமாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர … Read more

தீபாவளி 2023 : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாட்டங்கள்..

Diwali celebrate

இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த தீபத் திருவிழாவை, அதாவது தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது. அந்தவகையில், தீபாவளி பண்டிகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி … Read more

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!

Diwali Holiday - TN Govt

இந்தியாவில் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்.வெளியூர் செல்லும் பொதுமக்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள்  திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more