இனி அமெரிக்காவில் ‘தீபாவளி’ பொது விடுமுறை.. வெளியான அசத்தல் அறிவிப்பு.!

Diwali holiday in USA NY

கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தீபாவளி பண்டிகை, வடமாநிலங்களில் மட்டும் 5 நாள் விழாவாக கொண்டாடபடுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் , நியூயார்க் மாகாணத்தில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் நேற்று (செவ்வாய்) சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு நியூயார்க் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளார். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு … Read more

பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி நவிஷ்கா உயிரிழப்பு..! உறவினர் மீது வழக்குப்பதிவு..!

case file

நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் குழந்தைகளின் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, சென்னையில் தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..! … Read more

மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்.!

Next day DIwali Celebration - Madhya Pradesh

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புராண கதைகள் வழியாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டாலும் , அனைத்து கதைகளும் ஒரே நாளில் அமைந்து இருப்பது ஆச்சர்யமான உண்மை. 5 நாள் திருவிழவாக வெவ்வேறு மத சடங்குகள் உடன் வடமாநிலங்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் … Read more

டாஸ்மாக் தீபாவளி… 2 நாளில் 467 கோடி ரூபாய்க்கு விற்பனை..!

Tasmac

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை கலைக்கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.  அந்த வகையில், நவம்பர் 11 ஆம் தேதி 220.85 கோடியும், நவம்பர் 12 ஆம் தேதி 246.78 கோடி விற்பனையாகியுள்ளது. நவ.11ம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில், ரூ.48.12 கோடி, கோவையில் … Read more

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..!

case file

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. … Read more

2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை அறிவிப்பு..!

Tngovt

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை தினத்தை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டும் இன்னும் ஒன்றரை மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் 6 அரசு விடுமுறைகள் வருகின்றன.  திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால், அதன் முந்தைய நாட்களான … Read more

இன்று தன்வந்திரி தீபாவளி கொண்டாட்டம்… உருவான வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்….

Dhantrayodashi Diwali

தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி  – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்… தீபாவளி தினங்கள் : அதே போல, … Read more

தீபாவளி பண்டிகை – இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

TNSTC - Special Bus

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் 3 நாட்களுக்கு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து … Read more

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – பிரேம் ஆனந்த் சின்ஹா

Firecrackers

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், தீபாவளி பண்டிகை அன்று 15000 காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக … Read more

வடமாநில திருவிழாவா தீபாவளி.? தமிழ் அறிஞர்கள் கூறும் வரலாற்று குறிப்புகள்…

Diwali 2023 History

வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை … Read more