620 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் வரும் மாற்றம்?

620 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு இன்றிரவு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்த காரணத்தால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாயை தொட்டது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2022ல் மே மாதம் 21-ந்தேதி மத்திய … Read more

Petrol Diesel Prices:217-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல்

217-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.  சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது கடந்த 200 நாட்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  217-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி … Read more