biggboss 3: மீராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த தர்சன்! மீராவின் அதிரடி செயல்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அனைத்து பிரபலங்களும், இந்த வாரத்திற்கான நாமினேஷன்ஸ் யார் என்பது பற்றி கூறியுள்ளனர். மீரா கூறுகையில், தனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்காக, தர்சனை நாமினேஷன் செய்வதாக கூறியுள்ளார். இந்த … Read more

biggboss 3: அடடா என்னடா இது? தர்சனுக்கும், ஷெரீனுக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன், ஷெரின் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ” ஷெரின் டார்லிங்கை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறியுள்ளார். #Day17 #Promo2 … Read more

biggboss 3: இரண்டு பேர் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்!

நடிகர் கமலஹாசன் முதல் இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள  நிலையில்,தரிப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் நாமினேஷன் புராஸஸ் ஆரம்பமாகியுள்ள நிலையில், லொஸ்லியா மற்றும் தர்சன் இருவரும் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள் என சேரன் கூறியுள்ளார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tOLKO5T8aM … Read more

கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட கனா பட நாயகன்

கடந்த ஆண்டு தர்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கனா”. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் தற்போது ஒரு கல்லூரி  நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. கடந்த ஆண்டு தர்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கனா”. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜாகாமராஜ் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யார் ராஜேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. … Read more