மகாராஷ்டிரா: டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி தற்போது அங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்து வருகிறது. இதனால் மொத்தமாக மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 82 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 … Read more

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ தொற்று அதிகரிப்பு -மத்திய அரசு..!

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா வகை வைரஸ் முக்கிய காரணமாக கருத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை ,வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பரவியது. இந்நிலையில்,தற்போது ‘டெல்டா பிளஸ்’ வகை வைரஸானது தமிழ்நாடு,மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், கேரளா உள்ளிட்ட 11 … Read more

கர்நாடகா: 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா..!

கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாட்டில் 4 மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 22 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. … Read more