உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இவ்ளோ.! அப்போ உயிரிழப்பு எவ்வளவு?

கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது.  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,172,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோரோனோவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  371,186 பேர் .  அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,826,897 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 557 பேர்.பிரேசிலில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,966 பேர் … Read more

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது 210 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் இதுவரை, 2,000,065 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 126,754 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு தேவையான மருந்தை கண்டுபிடிப்பதில், உலக … Read more