உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27,503 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 700,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more