ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற தொண்டர் விரட்டியடிப்பு ….!

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற அதிமுக தொண்டர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலரும் … Read more

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அறிவிப்பு!

ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயது பெண் அரோரா ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஐநா வளர்ச்சித் திட்ட தணிக்கை ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயதுடைய பெண்மணி தான் அரோரா அகாங்சா. ஐநாவின் பொது செயலாளர் பதவியில் இருந்த அன்றானியா குட்டரசின் என்பவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் மேலும் 5 … Read more