ஹாக்கி இந்தியாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. ஹாக்கி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியது. ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், … Read more