காலையில் எழுந்தவுடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது … Read more

அதிகம் டீ குடிப்பதால் பற்களில் உள்ள வெண்மை நிறத்தை இழக்கிறோம்!

உலக முழுவதும் உள்ள அனைவரும் தூங்கி எழுந்தவுடன் நம் மனத்திற்கு முதலில் வருவது டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என தோன்றும்.சிலர் பல் கூட விலகாமல்  டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். காரணம் டீ அல்லது காபி மீது  அதிக  ஆர்வத்தை காட்டுவார்கள். இந்நிலையில் இவை குடிப்பதன் மூலம் ஏற்படும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை பார்க்கலாம். பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காபி குடிப்பவர்கள் இரவு … Read more

உங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா ? இதோ சில வழிகள்

பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள். நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது. பற்கள் அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால், இன்று நாம் அதை … Read more

தப்பித்தவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள்..!

காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம். இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.! தேநீர்/காபி காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் … Read more

இயற்கையான முறையில் உடல் எடையை இழக்க சில வழிகள்…!

இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம். அதிகமான புரதம்   நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் … Read more

உங்களை வயதானவராக தோற்றம் கொள்ளச்செய்யும் 6 உணவுகள்.!

உணவே மருந்து; மருந்தே உணவு – என்ற  வாக்கியத்தை நாம் கேள்வியுற்றிருப்போம். ஒவ்வொருவரும் வாழ்வில் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் உண்ணும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை முடிவு செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் உட்கொள்ளும் உணவுகள் தான் நமது இளமை தோற்றத்தையும் நிர்ணயிக்கின்றன என்பதை நீர் அறிவீரா? இந்த பதிப்பில் உங்கள் இளமையைக் குலைத்து, உமது வயதை அதிகரித்துக் காட்டும் சில உணவுகள் குறித்து படித்து அறியலாம். மிட்டாய்கள் இன்றைய காலத்தில் … Read more