போதை மருந்து கடத்தும் லேடி சூப்பர்ஸ்டார்..

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என அனிருத் அளித்திருந்த பேட்டியில் கூறினார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் மேற்கொண்டு வாழலாம் என்று முடிவு செய்கிறாள், இதை தொடந்து என்ன ஆகிறது என்பதுதான் கதை. இப்படத்தினை இயக்குனர் நெல்சன், பிளாக் ஹியூமர் என்னும் ஜானரில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக … Read more