மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ..!

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால்  கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் … Read more

குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.!

தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்த விழாவில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் … Read more

முதலமைச்சரின் 14 நாள்கள் வெளிநாட்டு பயணம் உறுதியானது ..!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது .தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் 28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ம் தேதி புறப்பட்டு 2-ம் தேதி நியூயார்க் செல்கிறார்.அங்கு கலிபோர்னியா கால்நடை பண்ணை பார்வையிடுகிறார். பின்னர் அமெரிக்காவில் இருந்து திரும்பும் … Read more