சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியை ஏற்றிய மேயர் பிரியா.! பள்ளி மாணவர்கள் வீரநடை.!
சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது சாரண சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இன்று இந்தியா முழுவது 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் சென்னை, மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி : இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more