ஜெயம் ரவி வெளியிட உள்ள கதிரின் சத்ரு பட டீசர்!!

பரியேறும் பெருமாள் படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்தவர் கதிர். இந்த படத்தினை தொடர்ந்து சத்ரு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்து வருகிறார். இந்த படத்தை நவீன் நஞ்சுன்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டீசரை நாளை காலை ஜெயம் ரவி வெளியிட உள்ளார். DINASUVADU

பரியேறும் பெருமாளை தொடர்ந்து கதிரின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்!!!

பரியேறும் பெருமாள் படத்தில் பரியேறும் பெருமாளாகவே வாழ்ந்து மக்கள் மனதில் நல்ல நடிகராக பதிந்து விட்டார் நடிகர் கதிர். அந்த படத்தில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளையும், விருதுகளையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த படத்திற்க்கு சத்ரு என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீசாக கதிர் நடித்து வருகிறார். இந்த படத்தை நவீன் நஞ்சுண்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் … Read more