இந்திய அளவில் முதலிடம் பிடித்த 2.O! இது சூப்பர் ஸ்டாருக்கு நான்காவது முறை!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வருகிறது என்றாலே அன்றைய தினம் தியேட்டர்களில் தீபாவளிதான். அந்தளவிற்கு அவரது படங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும். இவர் படங்கள் வசூல் சாதனையை முறியடிப்பதில்லை. மாறாக புதிம வசூல் சாதனை படைத்து அதனை தானே முறியடிப்பார். அந்த வகையில் அவரது நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 750 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு … Read more