திரையரங்குகள் திறப்பு எப்போது ? – செப்டம்பர் 1ல் ஆலோசனை.!

திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது. கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக சுமார் 150 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சில படங்கள் OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனையில் மத்திய … Read more

காஷ்மீரில் இருந்து 10,000 வீரர்களை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு .!

கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால், பல பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு … Read more

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றினார்”.”1989-ல் தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார்”. “தந்தை பெரியார் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் … Read more

பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை – மத்திய கல்வி அமைச்சகம்.

டிசம்பர் 2020 வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு  குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.எனவே பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.எனவே பள்ளிகள் … Read more

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவது சாத்தியமா? மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவது சாத்தியமா? மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் … Read more

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.890.32 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல தடுப்பு நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசு எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது பிரதமர் மோடி நாட்டில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில், இரண்டாவது தவணையாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகம், … Read more

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை – இன்று மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கில் இன்று  மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது … Read more

#BREAKING: சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என … Read more

12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – மத்திய அரசு

12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும்.மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும். 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன .ஆறாம் வகுப்பு முதல் … Read more

#BREAKING : புதிய கல்விக் கொள்கை ! M.Phil படிப்புகள் நிறுத்தம் – மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையின் படி இனி M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.உயர்கல்வி படிப்புகளில் படிப்புக் காலத்தில் ஓராண்டோ, ஈராண்டோ சில காலம் விடுப்பு … Read more