குட்நீயூஸ்..!20% வரை குறையும் சமையல் எண்ணெய் விலை…!

இந்தியாவில்,சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்து வருவதாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு,சமையல் எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி,நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன.மேலும்,மும்பையில் கிட்டத்தட்ட 20 … Read more