டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் பைட்டான்ஸ்…?

மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் உலக செயல்பாடுகளை வாங்க பரிசீலித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், பைட்டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கின என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் குழு இந்த சந்தர்ப்பத்தில் டிக்டாக்கில் முதலீடு செய்வது பயனுள்ளது என்பதை பரிசீலித்து வருகிறது. மேலும், தற்போது டிக்டாக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் … Read more

டிக்டாக்கிற்கு செப்டம்பர்-15 வரை கெடு விற்றுவிடுங்கள் இல்லையென்றால் : டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செயலியான டிக்டாக்கிற்கு செப்டம்பர் வரை கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார் . டிக்டாக் செயலிக்கு  இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது .இந்தியாவில் டிக்டாக் செயலி உட்பட 59 செயலிகளை  மத்திய அரசு தடைசெய்துள்ளது .இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் கை  தடைசெய்ய டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார் .கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற தகவல் வெளியானது,இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம்  டிக்டாக் செயலியை  வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டிவருகிறது. … Read more

TIK TOK தடையால் 6 பில்லியன் டாலரை இழக்கும் சீனா நிறுவனம்.!

டிக்டோக் மற்றும் ஹெலோ பயன்பாடுகளின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ்க்கு 6 பில்லியன் டாலரை இழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முதல்கட்டமாக டிக்டாக் செயலியை … Read more