31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்!

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.கார்ட்டோசாட் 2எஸ் வரிசை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.1 நானோ செயற்கைக்கோலும்  விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் மேலும் 2 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.6 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.கனடா, பின்லாந்து, பிரான்ஸ் செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்க செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.இரு வேறு சுற்றுப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. ராக்கெட்டின் செயல்பாடு : கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் சுமந்து … Read more

இன்று தொடங்குகிறது பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டின் கவுன்டவுன்!

பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது.. இந்தியாவின் 100வது செயற்கைக் கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்குகிறது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் … Read more