BREAKING: பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்.!

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று, பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், இன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். பக்கிங்காம் அரண்மனையில் மன்னரை சந்தித்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கான்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் இந்த வருடத்தில் பிரிட்டிஷ் அரசின் மூன்றாவது பிரதமர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி.. ஆட்சி.. ரெண்டும் வேண்டாம்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.!

போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.  பிரிட்டனில் கடந்த 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடிதிதது. போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமனாரார். அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு போரிஸ் ஜான்சன் கட்சியில் பதவி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது சொந்த கட்சியினரே ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாமல் … Read more