'பிரீத்' படத்தின் திரை விமர்சனம்…!!

விக்ரம் வேதாவில் கடைசியாக நடித்த ஆர்.மாதவன் தனது ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் சிறிய திரை.அமேசான் பிரைமின் எஸ்க்க்ளுசிவ் தொடர்  ‘ப்ரீத்’. இதில் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் அமித் சத் நடித்த 8 பாகங்களை கொண்ட தொடர். டேனி (மாதவன்) அவரது 6 வயதான நோய்வாய்ப்பட்ட மகனை இழக்கும் நிலையில் உள்ளார். மகனுக்கான நுரையீரல் வழங்குபவரை தேடவுள்ளார். துரதஷ்டவசமாக கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். காவல் அதிகாரி கபீர் சாவந்த் (அமித் சாத்) … Read more