நெருங்கும் தேர்தல்!15 நாட்களுக்கு மேல் முடங்கி இருக்கும் பாஜக இணையதளம்

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org  முடங்கியது. இணையதளம் முடங்கி சரியாக 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை அதை மீட்க முடியாமல் திணறி வருகிறது பாஜக.   மக்களவை தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது. இதேபோல்  சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு  … Read more

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் இணையதளம் முடங்கியது!ஹாக்கர்கள் கைவரிசை!!

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org  முடங்கியது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மக்களவை தேர்தல் இந்தியாவில் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது. இதேபோல்  சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு  தனி இணையதள பக்கம் ஒன்றை … Read more