தளபதி விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய ஆழம் பார்க்கிறார்

தளபதி விஜய் தனது படங்களில் சமூக கருத்துக்களை வைப்பதோடு மட்டுமலாலாமல், நிஜத்திலும் பல மேடைகளில் தைரியமாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருபவர். அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ராதாரவியும் நடிக்கிறார். படம் பற்றி அண்மையில் பேசிய ராதாரவி, படம் முழுக்க அரசியல் படமல்ல கமர்சியலாக எடுக்கபட்ட படம்தான். மேலும் நடிகர் விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய ஆயத்தமாகி வருகிறார். அதற்கு தன்னை தயார்பபடுத்தியும் வருகிறார். தற்போதே … Read more