பீகார் தேர்தலில் 1000 வாக்குகளுக்கு கீழே அமைந்த வெற்றிகள் ,ஹில்சாவில் 12 வாக்குகள் மட்டுமே

பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற  வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000 க்கு குறைவாகவே அமைந்துள்ளது . பீகாரில் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), ஒரு நெருக்கமான போட்டிக்கு க்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது .ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) -111 தலைமையிலான பெரும் கூட்டணிக்கு எதிராக … Read more

பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஒட்டு இல்லை.!

65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243  தொகுதியில்  அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில், பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் … Read more