#BestofBharat: சுதந்திர இந்தியாவின் சிறந்த கொள்கைகள் மற்றும் முடிவுகள்! இதோ..

இன்றைய சுதந்திர இந்தியாவின் அடையாளத்தை வடிவமைத்த முதல் 5 முக்கிய கொள்கை மற்றும் முடிவுகள். பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசு பல கொள்கைகளை கொண்டுவந்து, கொள்கைகளை மாற்ற சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில், இன்றைய இந்தியாவின் முதல் 5 முக்கிய கொள்கை மற்றும் முடிவுகளை பார்க்கலாம். ஆதார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், நுகர்வோர் நீதிமன்றங்கள், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவை … Read more

விடுதலை வேட்கையை நவீன யுகத்திற்கும் கடத்திய திரை படைப்புகள்…

நம் நாட்டிற்கு சுதந்திரம் என்பது எளிதில் ஏதும் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கானோரின் போராட்டம், லட்சக்கணக்கரின் தியாகங்கள் நிறைந்தது நமது சுதந்திர சுவாசக்காற்று. இதனை புத்தக வடிவில் வெளியிட்டு கூறினாலும், நவீன உலகுக்கு புரியும் வண்ணம் திரைப்படங்கள் மூலம் எடுத்துக்கூறிய போதே வெகுஜன மக்களுக்கும் நம் தலைவர்களின் தியாகங்கள் தெரியவந்தது என்றே கூற வேண்டும். அப்படி பாராட்டப்பட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களை இங்கே காணலாம் . கப்பலோட்டிய தமிழன் (1961) : இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கற்றிய முக்கிய … Read more

நம் பாரதியின் எழுத்து இன்னும் சுதந்திரம் பேசும்.. மகாகவியின் மறக்கமுடியாத சில சரித்திர பக்கங்கள்…

சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு.  1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார். அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம்.  அப்போது தனது பாடல்கள் மூலம் … Read more