இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு … Read more