பீஸ்ட் கொண்டாட்டம்: தளபதி விஜய்க்கு 4 லட்சத்துக்கு சிலை.! அசத்தும் ரசிகர்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க ‌பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி … Read more

கம்பெனிக்கே லீவு., எல்லாரும் பீஸ்ட் படத்துக்கு போங்க.! அறிவித்துவரும் நிறுவனங்கள்..!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பேனர்களை வைத்து படத்தின் ப்ரோமோஷன் பண்ணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதைபோல், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பீஸ்ட் படக்குழுவினரும் தினம் தினம் சூப்பர் ப்ரோமோ மற்றும் அட்டகாசமான போஸ்டர்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பீஸ்ட் படம் பார்க்க பலர் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் விடுப்பு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதனை தவிர்க்கும் … Read more