கர்நாடக வனத்துறை அமைச்சர் மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் காலமானார். கர்நாடக வனம் மற்றும் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் நேற்று(செப் 6) காலமானார். உமேஷ் கட்டி தனது டாலர்ஸ் காலனி வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து, பெங்களூரு ராமையா மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார், இது மாநிலத்திற்கு மிகப்பெரிய … Read more

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…? பின்னணி என்ன…?

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…?   கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம். எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் … Read more