ராமர் கோயில் LED திரை.., வயிற்றில் அடிக்கும் திமுக.! நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

Ram Temple Mandir - Union Minister Nirmala Sitharaman

உ.பி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா (Pran Pratishtha) இன்று பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12.30 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள அயோத்தி சென்றுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்குவிழாவினை நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் எல்இடி … Read more

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

ayodhya ram temple

வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறார்கள். கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி நண்பகல் 12.45 மணி அளவில் குழந்தை ராமர் சிலையும் வைக்கப்படவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் … Read more