வசூலில் 10 வருடங்களாக அசைக்கா முடியாத சாதனை முறியடித்த அவென்ஜர்ஸ் எண்ட்கேம்!

ஹாலிவுட் திரைப்படங்கள் பொதுவாக  வசூலில் மில்லியன் டாலர்களை வசூல் செய்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக பில்லியன் கணக்கில் ஹாலிவுட் திரைப்படங்கள் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் அனிமேஷன் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பும் , வசூலும் பெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக உலக வசூலில் நம்பர் ஒன் இடத்தை அவதார் திரைப்படம் தக்கவைத்திருந்தது. ஆனால் கடந்த சில மதங்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம்  அவதார் படத்தின் வசூல் … Read more

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த பட்டியல் இதோ

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  இந்தியா முழுவதும் கடந்த 26-ம் தேதி வெளியாகியது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை வசூல் செய்தது.மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இந்நிலையில் இப்படம்  உலகம் முழுவதும்  இதுவரை வசூல் செய்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ … Read more

ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! அவெஞ்சர்ஸ் அடுத்த பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் பல சினிமா ரசிகர்களையும் கவர்ந்த சூப்பர் ஹீரோக்களை இணைத்து உருவாக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படம் சூப்பர் ஹீரோ ரசிங்கர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் தொடர் பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றுவந்தது. இந்த அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையில் கடைசியாக இன்ஃபினிட்டி வார் திரைப்படம் உருவாக்கி உலகம் முழுக்க மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. அதன் அடுத்த பாகம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது அதன் ரிலீஸ் … Read more