கிரிக்கெட் வீரர்களுக்கு குடிநீர் கொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர் !

நேற்று நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய பிரதமர் xi அணியும் இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பிரதமர் xi அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இப்போட்டியை காண வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அவர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு குளிர்பானங்கள் … Read more