தாம் பேசும் கருத்துக்கள் அனைத்தும் தமது சொந்த கருத்துக்கள்.! ராகவா லாரன்ஸ் விளக்கம்.!

தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. நான் பேசியதற்கும், பேசப்போவதற்கும் ரஜினிகாந்த் காரணமில்லை, நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் என்றும் கூறினார். சென்னையில் கடந்த நாட்களுக்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் … Read more