நான் விஜய் ரசிகை தான்! என்ன நீங்க ஸ்டுப்பிட்டுனு கூட நினைச்சிக்கோங்க! பிரபல நடிகை ஓபன் டாக் ! வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். சில நடிகர், நடிகைகளுக்கு கூட, இவரை மிகவும் பிடிக்கும். இந்நிலையில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள அஸிமா ஒரு பேட்டியின் போது, நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” நான் விஜய் ரசிகை தான். என்னை ஸ்டுப்பிட்டுனு கூட நெனச்சுக்கோங்க. என்னுடைய பேவரைட் திரைப்படம் புலி.” என்று … Read more

நடிகை அஸிமா நார்வேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகை அஸிமா நார்வேல் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். நடிகை அஸிமா நார்வேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை அஸிமா நார்வேல் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழ் கொலைகாரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமல்லாது, இவர் ஒரு மாடல் அழகியு கூட. இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் … Read more