அரியர் மாணவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் ஓர் வாய்ப்பளித்த அண்ணா பல்கலைகழகம்.!

அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.  2001-02 முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியர் எழுதவுள்ள … Read more

அரியர் தேர்வு: நீதிமன்ற உத்தரவின்படி முடிவு – அமைச்சர் அன்பழகன்.!

நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி நாளான இன்று தமிழக சட்டபேரவையில், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் இல்லையா என்று அரசு விளமளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுதவே தயாராக … Read more

மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், அந்தப் பாடங்களில் தேர்வு எழுதுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு ஒன்று அளித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், வரக்கூடிய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வு எழுதலாம் என்றும், இதற்காக வரும் 23ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, … Read more