குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணமா?- வெளியான முக்கிய தகவல்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே,எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் … Read more

கேப்டன் வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் – மத்திய அரசு உறுதி!

கேப்டன் வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்த்தில், விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணித்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டார். தற்பொழுது கேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனையை … Read more

#Breaking:பரபரப்பு…நீலகிரியில் ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து – 4 பேர் பலி;3பேர் படுகாயம்!

நீலகிரி:ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று மீட்பு … Read more