ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

tamanna

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும். read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! … Read more

அரண்மனை-4? ஜீவா – காமெடி படம்? எதை தேர்வு செய்ய போகிறார் இயக்குனர் சுந்தர்.சி??

அரண்மணை-3 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளாராம் சுந்தர்.சி. அதே நேரத்தில் அரண்மணை-4ஆம் பாகம் தயாராகும் வேலைகளும் நடைபெறுகிறதாம். உள்ளதை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, கலகலப்பு, கலகலப்பு-2, தீயா வேலை செய்யணும் குமாரு என காமெடி அதகளம் பண்ணும் நல்ல சினிமாக்களை தந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் பேய் காமர்சியல் பட பாணிக்கு மாறி அரண்மணை 1,2,3 என 3 பாகங்களை எடுத்துள்ளார். வசூல் ரீதியாக படம் பெரிய … Read more

அரண்மனை 4 ஆம் பாகம் தயாராகிறது-சுந்தர் சி..!

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார். திரைப்படங்கள் வெற்றியை பெற்றால் அதன் அடுத்த பாகங்களாக 2, 3 என்று எடுப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று தமிழில் இரண்டாம் பாகங்களாக எந்திரன் 2.0, விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே … Read more